Latest topics
» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்குby Admin Tue Aug 13, 2013 9:53 am
» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க…
by Admin Thu Mar 07, 2013 2:32 pm
» Automatic Restart Settin (Timing)
by Admin Thu Feb 28, 2013 1:45 pm
» www.evrtj.webs.com (Live Telecast)
by Admin Fri Dec 07, 2012 10:57 am
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.
by Admin Wed Nov 07, 2012 6:03 pm
» Islamic Books (quran,Hadhees) In Various Languages, for free to download....
by umairahmadh Sun Oct 21, 2012 12:19 pm
» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? (தொடர் 03,04)
by umairahmadh Thu Oct 11, 2012 8:46 pm
» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -2
by umairahmadh Thu Oct 11, 2012 8:45 pm
» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -1
by umairahmadh Thu Oct 11, 2012 8:44 pm
» விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!
by Admin Tue Oct 09, 2012 1:26 pm
» கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
by Admin Tue Oct 09, 2012 12:01 pm
» ஹேனியா!!!! எனும் குடலிறக்கம்
by umairahmadh Mon Oct 08, 2012 3:14 pm
» DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)
by umairahmadh Mon Oct 08, 2012 2:57 pm
» கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்
by Admin Sun Sep 30, 2012 8:52 pm
» ஏறாவூர் பேரணி...
by Admin Wed Sep 26, 2012 10:00 am
» ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
by Admin Thu Sep 13, 2012 9:51 am
» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
by Admin Wed Sep 12, 2012 5:52 pm
» Did u know how u born?
by Admin Wed Aug 29, 2012 2:27 pm
» Very Excellency
by Admin Fri May 25, 2012 10:18 am
» டுபாய் பெண்களின் புரட்சி...!
by Admin Fri May 25, 2012 9:42 am
» பொன்சேகாவை விடுவிக்க அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்?.
by Admin Tue May 22, 2012 5:39 pm
» குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா? உப்புக் கரைசல் கொடுங்க
by Admin Tue May 22, 2012 3:11 pm
» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?
by Admin Tue May 22, 2012 3:09 pm
» மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !
by Admin Tue May 22, 2012 3:01 pm
» வரதட்சணை பற்றி இஸ்லாம்
by Admin Mon May 14, 2012 11:11 am
» கொழுப்பை குறைக்கும் வெள்ளைப்பூண்டு
by Admin Fri May 04, 2012 10:32 am
» தம்புள்ளை சம்பவத்தால் கொழும்பு மாநகரசபை கூட்டத்தில் அமளிதுமளி
by Admin Sat Apr 28, 2012 10:30 am
» இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்..? காத்திருக்கும் ஆபத்துக்கள்..!!
by Admin Fri Apr 27, 2012 10:24 am
» ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
by Admin Thu Apr 26, 2012 10:02 am
» தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு பற்றி அமைச்சர் ஹக்கீம்
by munas Tue Apr 24, 2012 12:16 am
» Dambulla Mosque Problem
by Admin Mon Apr 23, 2012 2:54 pm
» இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்
by Admin Mon Apr 23, 2012 10:01 am
» 3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது
by Admin Thu Apr 19, 2012 10:10 am
» கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்களை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கவுள்ளார்
by Admin Wed Apr 18, 2012 9:39 am
» கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்
by munas Fri Apr 13, 2012 12:15 am
» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
by munas Thu Apr 12, 2012 1:10 am
» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
by munas Thu Apr 12, 2012 1:08 am
» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்
by munas Thu Apr 12, 2012 1:07 am
» சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!
by munas Thu Apr 12, 2012 1:05 am
» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!!
by munas Thu Apr 12, 2012 1:04 am
Who is online?
In total there are 8 users online :: 0 Registered, 0 Hidden and 8 Guests None
Most users ever online was 668 on Thu Aug 12, 2021 3:21 am
Google
www.evrtj.webs.com (Live Telecast)
Fri Dec 07, 2012 10:57 am by Admin
இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகை முதல் ஏறாவூர் ஜாமிஅதுல் கைரிய்யா பெண்கள் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு ஏறாவூர் தவ்ஹீத் ஜூம்ஆ …
[ Full reading ]
[ Full reading ]
Comments: 0
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.
Wed Nov 07, 2012 6:03 pm by Admin
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள். நமது அரசியல் வாதிகள்
Comments: 0
கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
Tue Oct 09, 2012 12:01 pm by Admin
NEAR DEATH & CLOSE CALL - The ultimative Collection (NEW 2012 Videoclip) BEST O
கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
…
[ Full reading ]
கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
…
[ Full reading ]
Comments: 0
DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)
Tue Sep 25, 2012 3:34 pm by Admin
நேற்று முன்தினம் மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு …
[ Full reading ]
Comments: 3
கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்
Sun Sep 30, 2012 8:52 pm by Admin
dயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை
மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது …
[ Full reading ]
மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது …
[ Full reading ]
Comments: 0
ஏறாவூர் பேரணி...
Wed Sep 26, 2012 10:00 am by Admin
ஏறாவூரின் வரலாற்றில் மாபெரும் ஆர்ப்பாட்டம் றசூலுல்லாஹ்வை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம். மற்றும் எதிர்ப்புப் பேரணி
[ Full reading ]
[ Full reading ]
Comments: 0
ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
Thu Sep 13, 2012 9:51 am by Admin
உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை …
[ Full reading ]
Comments: 0
இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
Wed Sep 12, 2012 5:52 pm by Admin
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து …
[ Full reading ]
[ Full reading ]
Comments: 0
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி:இஸ்ரேலிய பிரதமர். தாக்குதல் நடத்தப்பட்டால் உலகில் ஏற்படும் அதி பயங்கர விளைவுகள் பற்றி ஒரு ரிப்போர்ட்.
3 posters
ERAVUR :: செய்திகள் :: தினசரி செய்திகள்
Page 1 of 1

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி என அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக செய்யப்பட்ட தாக்குதலுக்கான தயாரிப்ப நடவடிக்கைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அந்த தாக்குதலுடன் யுத்தம் முடிவுக்கு வருமா அல்லது யுத்தம் பல நாட்களுக்கு தொடருமா என்பதை ஆராய்வோம்.
ஏழறை மில்லியன் சனத்தொகையை கொண்ட இஸ்ரேல் 77 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஈரானுடன் சவால் விடுவதை சும்மா எண்ணிவிட முடியாது.
இஸ்ரேல் 1964 யுத்த விமானங்களையும் ஏழறை இலட்சம் படைவீரர்களையும் 3230 யுத்த தாங்கிகளையும் கொண்ட ஒரு நாடாகும். பதிலுக்கு ஈரான் 1030 யுத்த விமானங்களையும் பதினொரு இலட்சம் படைவீரர்களையும் 1793 யுத்த டாங்கிகளையும் கொண்ட ஒரு நாடாகும்.
இஸ்ரேல் மேற்கத்தைய நாடுகளின் உதவியுடன் தொழில் நுட்பத்தில் முன்னேறிய ஒரு இரானுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
பதிலுக்கு ஈரான் கடுமையான பொருளாதார தடைகளுக்கு உடபட்ட நிலையில் நாடுகளின் உதவிகள் குறைவான நிலையில் தனது ஆயுத வளத்தை நவீனமயப்படுத்தியுள்ள ஒரு நாடாகும்.
இஸ்ரேல் ஈரான் மீதோ அல்லது ஈரான் இஸ்ரேல் மீதோ தாக்குதல் நடாத்துவதானால் அது பல நாடுகளை கடந்து வந்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலமை உள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான இடைவெளி ஏறக்குறை 2200 இலிருந்து 3000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமானதாகும்.
இஸ்ரேலைப் பொறுத்த வரை ஈரான் மீது தாக்குதல் நடத்த லெபனான், சிரியா, ஜோர்தான், துருக்கி, ஈராக், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் ஏதாவது மூன்று நாடுகளை கடக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே சவுதியும் சிரியாவும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வும் தமது பிரதேசத்துக்கு மேலாக நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும் என்று அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
தற்போது சிரியாவில் காணப்படும் அமைதியற்ற நிலமை இஸ்ரேலுக்கு சாதகமாகவுள்ளது. எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம்.
அவ்வாறு தாக்குதல் நடத்தப்படுமிடத்து தன்னை சுதாகரித்துக் கொள்ளும் ஈரான் மிகவிரைவில் பதில் தாக்குதலை நடத்தும். இத்தாக்குதல் ஏவுகணைத் தாக்குதலாகவும் விமானத்தாக்குதல்களாகவும் இருக்கும். ஈரான் பதில் தாக்குதல் நடத்துமிடத்து ஈரானுடன் லெபனானும் சிரியாவும் சேர்ந்து கொள்ளக்கூடும்.
அவ்வாறு இந்நாடுகள் ஓரணியில் திரளும் போது இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் யுத்தத்தில் களமிறங்கும்.
நேட்டோ களமிறங்குமிடத்து ஈரானின் கூட்டு நாடுகள் கடும் சேதாரத்தையும் அழிவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஈரானுக்கு உதவியாக ரஸ்யா வரக் கூடும். ரஸ்யாவின் உதவிகளைத் தடுக்க ஐரோப்பாவிலும் அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளில் அமெரிக்கா தனது இரானுவ தளங்களை அமைத்துள்ளது.
யுத்தத்தில் இரு பகுதியிலும் பேரிழப்புகள்; ஏற்படக் கூடும். சிலவேளை இதுவே மூன்றாவது உலக யுத்தமாகவும் மாறலாம். யுத்தத்தில் ஈரான் தோற்றால் மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் எல்லாம் முஸ்லிம்களின் கையிலிருந்து சென்று விடக் கூடும்.
இந்த ஒற்றுமையற்ற தன்மையினால் நாடுகள் மட்டுமல்ல முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளிலும் முஸ்லிம்கள் தமது பிரதேசங்களையும் முக்கியத்துவத்தையும் இழப்பார்கள்.
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மசகு எண்ணையின் விலை மீண்டும் 150 டொலர்களை தாண்டும். மேலும் அரபு நாடுகளில் பல உள்நாட்டு கலவரங்கள் ஏற்படலாம்.
இதனால் உலகின் பல நாடுகளில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தி குறைவடையும். கப்பல் போக்கு வரத்துகள் விமான போக்குவரத்துகள் தடைப்பட்டு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.
இதனால்; விவசாயம் பண்ணை வளர்ப்புத் தொழில்களும் பாதிப்படையக் கூடும்.பொருட்களின் விலைகள் சடுதியாக உயரக்கூடும். இது ஓரிரண்டு வருடங்களில் பெரும் பஞ்சத்தை உலகில் தோற்றுவிக்கலாம்.
எனவே ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறாமல் தடுப்பது உலக நாடுகள் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Re: ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி:இஸ்ரேலிய பிரதமர். தாக்குதல் நடத்தப்பட்டால் உலகில் ஏற்படும் அதி பயங்கர விளைவுகள் பற்றி ஒரு ரிப்போர்ட்.
அட்மின் மாத்திரம்தான் பதிவிடலாம் என்றால் அப்ப்படி ஒரு பப்ளிக் தளம் தேவையா???
munas- Posts : 26
Join date : 2012-03-26
Re: ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி:இஸ்ரேலிய பிரதமர். தாக்குதல் நடத்தப்பட்டால் உலகில் ஏற்படும் அதி பயங்கர விளைவுகள் பற்றி ஒரு ரிப்போர்ட்.
வரலாற்றில் இன்று: மார்ச் 29
1549: பிரேஸிலின் முதலாவது தலைநகரமான சல்வடோ டா பாஹியா ஸ்தாபிக்கப்பட்டது.
1971: வியட்நாமில் மைலாய் கிராமத்தில் சுமார் 500 பேரை கொன்ற விவகாரத்தல் அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் விலலியனம் கல்லே குற்றவாளியாக காணப்பட்டார்.
1973: தென்வியட்நாமிலிருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் வெளியேறினார்.
1982: தெலுங்கு தேசம் கட்சி, என்.டி.ராமராவினால் ஆரம்பிக்கப்பட்டது.
2004: அயர்லாந்து, மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகள், வேலைத்தளங்கள் ஆகியவற்றில் புகைப்பிடிப்பதை தடைசெய்த முதலாவது நாடாகியது
munas- Posts : 26
Join date : 2012-03-26
Re: ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி:இஸ்ரேலிய பிரதமர். தாக்குதல் நடத்தப்பட்டால் உலகில் ஏற்படும் அதி பயங்கர விளைவுகள் பற்றி ஒரு ரிப்போர்ட்.
இல்லை முனாஸ் சேர் இதில் அங்கத்தவராகிய அனைவரும் பதிவிடலாம் அவ்வாறுதான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் புதிய பதிவுகளை பதிவிட்டுப் பாருங்கள்.- பிரச்சினை என்றால் இந்த கொமன்ட் மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அதனை நிவர்த்திப்போம்.
Reply to Munas
munas wrote:அட்மின் மாத்திரம்தான் பதிவிடலாம் என்றால் அப்ப்படி ஒரு பப்ளிக் தளம் தேவையா???
இல்லை முனாஸ் சேர் இதில் அங்கத்தவராகிய அனைவரும் பதிவிடலாம் அவ்வாறுதான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் புதிய பதிவுகளை பதிவிட்டுப் பாருங்கள்.- பிரச்சினை என்றால் இந்த கொமன்ட் மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அதனை நிவர்த்திப்போம்.
Re: ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி:இஸ்ரேலிய பிரதமர். தாக்குதல் நடத்தப்பட்டால் உலகில் ஏற்படும் அதி பயங்கர விளைவுகள் பற்றி ஒரு ரிப்போர்ட்.
புதிய பதிவுகளை இடுவதற்க்கு பார்த்தேன் முடிய வில்லை
நீங்கள்: வேறு பெயரில் உள்ளே போய் பாருங்கள் விளங்கும்
நீங்கள்: வேறு பெயரில் உள்ளே போய் பாருங்கள் விளங்கும்
munas- Posts : 26
Join date : 2012-03-26
புதிய பதிவு Address http://asianweb.yours.tv/t705-11#736 BY eravur123 (by Admin)
munas wrote:புதிய பதிவுகளை இடுவதற்க்கு பார்த்தேன் முடிய வில்லை
நீங்கள்: வேறு பெயரில் உள்ளே போய் பாருங்கள் விளங்கும்
மருத்துவக் குறிப்புக்கள் என்ற தலைப்பில் அட்மின் நான்தான் eravur123 என்ற பெயரில் பதிவினை இட்டுள்ளேன் அதில் நியு டொபிக் NEW TOPIC என்பதில் கிளிக் செய்து புதிய பதிவினை இடுங்கள்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.
புதிய பதிவு Address http://asianweb.yours.tv/t705-11#736
eravur123- Posts : 2
Join date : 2012-03-30
Similar topics
» இஸ்ரேல் முன்னாள் பிரதமர் மீது ரூ.20 கோடி ஊழல் வழக்கு
» பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ்காரர்கள் பலி
» ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதை ஏற்க ரஷ்யா மறுப்பு
» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
» ரணில் விக்கிரமசிங்கவின் குண்டு துளைக்காத கார் மீது தாக்குதல்! 5 மில்லியன் ரூபாய் நட்டம்!!
» பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ்காரர்கள் பலி
» ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதை ஏற்க ரஷ்யா மறுப்பு
» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
» ரணில் விக்கிரமசிங்கவின் குண்டு துளைக்காத கார் மீது தாக்குதல்! 5 மில்லியன் ரூபாய் நட்டம்!!
ERAVUR :: செய்திகள் :: தினசரி செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum